தமிழ்ச் சிறுகதை : திறனாய்வாளன் பட்டியல் - ஜெயமோகன்
தமிழில் சிறந்த கதைகள் - ஜெயமோகன் 1 அ. மாதவையா 1 கண்ணன் பெருந்தூது [தமிழின் முதல் சிறுகதை] 2 சுப்ரமணிய பாரதி 1 ரயில்வே ஸ்தானம் 3 புதுமைப்பித்தன் [புதுமைப்பித்தன்கதைகள். காலச்சுவடு] 1 கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும், 2 கயிற்றரவு 3 செல்லம்மாள் 4 சிற்பியின்நரகம் 5 கபாடபுரம் 6 ஒருநாள்கழிந்தது 7 அன்றிரவு 8 சாமியாரும் குழந்தையும் சீடையும் 9 காலனும் கிழவியும் 10 சாபவிமோசனம் 11 வேதாளம் சொன்ன கதை 12 பால்வண்ணம் பிள்ளை 4 மௌனி [மௌனியின் கதைகள் ] 1அழியாச்சுடர் 2பிரபஞ்ச கானம் 3.மாறுதல் 5. கு.ப.ராஜகோபாலன் [கு.ப.ராஜகோபாலன் கதைகள் ] 1.சிறிதுவெளிச்சம் 2.விடியுமா 3.ஆற்றாமை 4.பண்னைச்செங்கான் 6. ந.பிச்சமூர்த்தி [ந பிச்சமூர்த்தி படைப்புகள். மருதா பதிப்பகம்] 1 காவல் 2 அடகு 3 விதைநெல் 4 ஒருநாள் 5 தாய் 6 ஞானப்பால் 7 எம்.எஸ்.கல்யாணசுந்தரம் [பொன்மணல். தமிழினி] 1 மீன்சாமியார் 2 பொன்மணல் 8. சி.சு.செல்லப்பா 1 சரசாவின் பொம்மை 2 வெள்ளை 9 க.நா.சுப்ரமணியம் [கநாசு படைப்புகள். காவ்யா] 1.தெய்வ ஜனனம் 10 லா.ச.ராமாமிருதம் [ லா.ச.ரா கதைகள். வானதி ] 1 பாற்கடல் 2 பச்சைக்கனவு 3 ஜனன...